ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேட்பாளர்களை நிராகரிக்க இடம்: முன்னாள் தேர்தல் ஆணையாளர் வரவேற்பு

  • 27 செப்டம்பர் 2013

தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் அனைவரையும் நிராகரிக்க வாக்காளருக்கு இடம் வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியின் கருத்துடன் சென்னைச் செய்தியாளர் டி என் கோபாலன் வழங்கும் குறிப்பு.