ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“2ஜி நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது”

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி சி சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது என்று திமுகவின் டி ஆர் பாலு சாடல்