ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"செயற்கை முடி; மாசால் வரும் புற்றுநோய்; மூளையை சுத்தப்படுத்தும் தூக்கம்"

  • 22 அக்டோபர் 2013

பிபிசி தமிழோசையின் இந்த வார (அக்டோபர் 22, 2013)அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், செயற்கைமுடி வளர்ப்பதில் விஞ்ஞானிகளின் வெற்றி; மாசடைந்த காற்று புற்றுநோயை தோற்றுவிக்கும் என்றும், மனிதன் தூங்கும்போது மூளை தன்னை சுத்திகரித்துக்கொள்வதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்திருப்பது குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன