ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தொடர்ந்தும் எரியும் ஆஸ்திரேலியக் காடுகள் - காணொளி

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் மேற்கே நீல மலைகளில் எரியும் தீயின் அச்சுறுத்தல் தவிர்க்கப்பட்டுவிட்டதாகவும், ஆனாலும் அதனால் ஏற்பட்ட அழிவுகளின் பாதிப்பு பல நாட்களுக்கு தொடரும் என்றும் தீயணைப்பு படையினர் கூறியுள்ளனர்.

எரியும் காடுகளை காண்பிக்கும் ஒரு காணொளி.