ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிநொச்சி கட்டாயக் கருத்தடை: வடக்கு சுகாதார அமைச்சு விசாரணை

கிளிநொச்சி பிரதேசத்தில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள முறைப்பாடு பற்றி விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான ஆர். ரவீந்திரன் தமிழோசையிடம் கூறினார்.