ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டுமா?: சென்னை மக்கள்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மக்களில் சிலர் அதுபற்றி என்ன கருதுகிறார்கள் என்று தமிழோசை வினவியது.