ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டைனோசோர்களோடு சேர்ந்து அழிந்த தேனீக்கள்

  • 29 அக்டோபர் 2013

இந்தவார அனைவர்க்கும் அறிவியலில் (அக்டோபர் 29,2013) டைனோசார்கள் அழிந்தபோது தேனீக்களும் ஏறக்குறைய முழுதும் அழியும் நிலைக்கு சென்றது; ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதில் ஆண்களைவிட பெண்கள் திறமைசாலிகள் என்று ஆய்வில் தெரியவந்திருப்பது குறித்த செய்திகள்