ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியப் பல்கலைகழகங்களின் நிலை - காணொளி

உலக மட்டத்தில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கான தர வரிசைப் பட்டியல் குறித்து இந்தியாவில் கவலைகள் அதிகரித்துள்ளன.

எந்தவொரு இந்திய கல்வி நிறுவனமும் உலக பட்டியலில் முதல் இருநூறுக்குள் கூட வரவில்லை.

இந்த உண்மை, இந்திய மாணவர்களின் கவனத்தில் இருந்தும் தப்பவில்லை.

அதனால், பல இந்திய மாணவர்கள் வருடாந்தம் தமது உயர் கல்விக்காக அமெரிக்க கல்வி நிறுவங்களை நோக்கி படை எடுக்கிறார்கள்.

மூளைசாலிகளின் இந்த வெளியேற்றத்தை தடுக்க முடியுமா என்ற கவலை இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி ஆய்வு ஒன்று.