ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சஹாரா பாலைவனத்தில் 'நடந்துமுடிந்த' சோகக் கதை

  • 31 அக்டோபர் 2013
Image caption ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் இந்தப் பாதை வழியாக சஹாராவைக் கடந்து அண்டை நாடுகளில் குடிபெயர முயல்கின்றனர்

சஹாரா பாலைவனத்துக்கு கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் குடிபெயரும் மக்களின் முக்கிய வழித்தடத்தில் நைஜர் உள்ளது.

இந்தப் பாலைவனத்தைக் கடந்து ஐரோப்பாவுக்கு சென்றுவிட முடியும் என்ற கனவில் பயணத்தை தொடங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் தமது இலக்கை எட்ட முடியாமல், இடைநடுவில் வடக்கு ஆபிரிக்க நாடுகளிலேயே சிறுதொழில் செய்து தங்களின் வாழ்நாளைக் கழித்துவிடுவார்கள்.

சஹாராவை பாலைவனத்தைக் கடக்கும் முயற்சியில் வாழ்க்கை முடிந்துபோன 87 பேரின் சோகக் கதை.