காணாமல் போவர்களின் உறவினர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணாமல் போனவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு - காணொளி

யாழ் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனின் வாகனத் தொடரணியை தடுத்து அவரிடம் தமது குறைகளைக் கூற முயன்ற காணாமல் போவர்களின் உறவினர்கள் அந்த வாகனத் தொடரணியை தடுக்க முயலும் காணொளியை நேயர்கள் இங்கு காணலாம்.