ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உயர்தரம் mp3 (5 எம்பி)

இசையாஞ்சலி: 'இசையுலகம் பார்த்த நெல்சன் மண்டேலா'

7 டிசம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 19:42 ஜிஎம்டி

Image caption 1990- இல் லண்டனில் நெல்சன் மண்டேலா இசை நிகழ்ச்சி ஆரம்பிக்க முன்னர், நிறவெறி ஆட்சிக்கு எதிராக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கொடியைக் காட்டும் ரசிகர்கள்

மண்டேலாவை மையப்படுத்தி உலகு தழுவிய இசைத்துறையில் உருவான 'ஆதிக்க எதிர்ப்பிசை மரபின்' சில கூறுகள் பற்றிய தமிழோசையின் பெட்டகம்