ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இலங்கையில் தமிழ் கல்விக்கு இறங்கு முகமே' - பேராசிரியர் யோகராஜா

Image caption பேராசிரியர் எஸ். யோகராசா

இலங்கையில் தமிழ் மொழி மூலமான கல்வியும், தமிழைப் பாடமாகக் கற்பதும் ஒரு இறங்குமுகத்தை எதிர்கொள்வதாக கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். யோகராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை பேராசிரியரான கலாநிதி எஸ். யோகராஜா அவர்கள் தனது நூல் அறிமுக நிகழ்வு ஒன்றுக்காக இங்கு லண்டன் வந்திருந்தார்.

பிபிசி கலையகத்துக்கும் வந்த அவரிடம் இலங்கையில் தமிழ் கல்வியின் நிலை குறித்துக் கேட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.