ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தனித்து நிற்பதால், திமுகவுக்கு இழப்பில்லை என்கிறார் பாலு

  • 16 டிசம்பர் 2013

திமுக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் அதற்கு ஒன்றும் இழப்பு இருக்காது, உண்மையில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வார்கள் என்கிறார் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு