ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தேவயானி கைது: 'இந்திய அமெரிக்க உறவுகளில் ஆறாத வடுவை ஏற்படுத்தும்'

இந்தியத் துணைதூதர் தேவயானி கோபர்கடே விவகாரம் , வளர்ந்து வரும் இந்திய அமெரிக்க உறவுகளில் அழியாத வடுவை ஏற்படுத்தும் என்கிறார் இந்திய வெளிவிவகாரத்துறையின் ஓய்வுபெற்ற செயலர் என்.ரவி