ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"ஐரோப்பிய விண் ஆய்வு நிறுவன தொலைநோக்கி முப்பரிமாணங்களை காட்டும்"

Image caption பால்வெளி மண்டலம்

பால்வெளி அண்டத்தைப் படம்பிடிப்பதற்காக ஐரோப்பிய விண் ஆய்வு நிறுவனம் வானில் ஏவியிருக்கும் மிகவும் சக்திமிக்க விண்தொலைநோக்கி வானியல் விஞ்ஞானிகளுக்கு பெரிதும் உதவும் என்கிறார் பெரியார் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் ஐயம்பெருமாள்