ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“தமிழ் பிரபாகரன் ஊடகவியலாளர் என்பது எனக்கு தெரியாது”: சிறிதரன்

இலங்கையின் சுற்றுலா விசா விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பிரபாகரன் தம்முடன் தங்கியிருந்த நண்பர்தான் என்றாலும் அவர் ஊடகவியலாளர் என்பது தனக்குத் தெரியாது என்கிறார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்