பள்ளிக்கூடம் காத்த வீரன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தான் : பள்ளிக்கூடம் காத்த வீரன்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அவர்கள், தற்கொலைக் குண்டுதாரியிடம் இருந்து தனது பள்ளிக்கூடத்தைக் காத்த ஒரு வீரம் மிக்க சிறுவனுக்கு உயரிய விருதுக்கு சிபாரிசு செய்திருக்கிறார்.

தனது பள்ளிக்கூடத்தை இலக்கு வைத்து வந்த தற்கொலை குண்டுதாரி ஒருவருடன் எயிட்ஷாஸ் ஹசன் என்னும் அந்த 15 வயது மாணவன் போராடியிருக்கிறான்.

இவை குறித்து, பிபிசியின் அலீம் மக்பூல் அவர்களின் காணொளி.