ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூன்றாவது அணிப் பிரதமர் வேட்பாளர்-"தேர்தலுக்குப் பின் முடிவு"

மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கே.வரதராஜன்