ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிச்சைக்காரர்கள் கைது:பின்னணியில் கொழும்பின் அழகா- குற்றத்தடுப்பா?

கொழும்பில் பிச்சைக்காரர்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுகின்றனர்.

இந்தக் கைதுக்கான காரணம் பற்றி மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றமை தொடர்பில் தமிழோசையின் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் கேட்கலாம்.