ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிபிசி தலைமையகத்திற்கு இளவரசர் சார்லஸ் வருகை

லண்டனில் உள்ள பிபிசி தலைமையகத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் தனது துணைவியாருடன் வருகை தந்தார்.

பிபிசி உலக சேவை இயங்கும் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அவர் சுற்றிப்பார்த்து, பிபிசி செய்தியாளர்களுடன் உரையாடினார்.

பிபிசி வானொலிப் பிரிவுகளுக்கும் அவர் சென்று பார்வையிட்டார்.