நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (11.2 எம்பி)

உருளை சிப்ஸ், பிரைஸ், கோலா பானம் ஆயுளை குறைக்கும்

25 பிப்ரவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:34 ஜிஎம்டி

Image copyright BBC World Service

பிரவுனிங் முறைக்குட்படுத்தப்பட்ட இறைச்சி, உருளை சிப்ஸ், பிரைஸ் போன்றவை சர்க்கரை நோய், கருத்தரிப்பு பிரச்சனைகள், டிமென்ஷியா உள்ளிட்ட பல நோய்களை தோற்றுவிக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல், வாழ்வியல் சிறப்பு மருத்துவர் வி கவுசல்யா