புகார் மனு கொடுக்க வருபவர்கள் பொலிஸ் கெடுபிடிக்கு ஆளாகுவதுண்டு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆட்சியாளர்களிடம் நேரில் முறையிடும் சீன நடைமுறையில் ஊழல்

  • 10 மார்ச் 2014
Image copyright AP
Image caption புகார் மனு கொடுக்க வந்தவர் வெளியேற்றப்படுகிறார்.

ஆட்சியாளர்களிடம் நேரில் வந்து புகார் மனு கொடுப்பது என்பது சீனாவில் பண்டைய காலத்திலிருந்து இருந்துவரக்கூடிய நீதி கோரும் வழிமுறையாக இருந்துவருகிறது.

எல்லா கதவுகளும் அடைபட்டுவிட்ட நிலையில் தமக்கு நீதி கிடைப்பதற்கான கடைசி வழியாக நாட்டின் தலைவர்களிடம் நேரில் வந்து புகார் மனு கொடுப்பதை இங்கு மக்கள் கைகொண்டு வந்துள்ளனர்.

ஆனால் ஆட்சியாளர்களிடம் நேரில் வந்து புகார் மனு கொடுக்கின்ற இந்த நடைமுறையிலே துஷ்பிரயோகமும் ஊழலும் பல்கிப் பெருகியுள்ளதாக எமது பெய்ஜிங் முகவர் கூறுகிறார்.

அவர் வழங்கும் செய்திப் பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.