ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காங்கிரஸ் தனித்துவிடப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் ?

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்டிருப்பதற்கு அதன் இலங்கைக் கொள்கையோ அல்லது கூட்டணிக் கட்சிகளுடனான உறவோ காரணமல்ல என்கிறார் காங்கிரஸ் சார்பு பத்திரிகையாளர் கோபண்ணா.