துணை வேந்தர் கோபிந்தராஜா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பல்கலைக்கழக துணை வேந்தர் பேட்டி

இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் எட்டப்பட்டுள்ள தீர்வு குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கோபிந்தராஜா தெரிவித்த கருத்து.