டயான் ஜயதிலக
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தீர்மானம் நிறைவேறிவிட்டது; அடுத்து என்ன?:

இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் ஐநா மனித உரிமைக் கவுன்சில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்கும் என ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில், ஐநா மன்றம் அடுத்து என்ன செய்யும் என்பது பற்றி ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் முன்னாள் தூதுவராக இருந்தவரும், கொழும்பு பல்கலைக் கழகத்தில் அரசியல் அரசியல் துறை பேராசிரியராக இருப்பவருமான டாக்டர் டயான் ஜயதிலக தெரிவிக்கும் கருத்துகள்.