நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (6.6 எம்பி)

“ராமன் சீதைக்கு செய்ததை மோடி தன் மனைவிக்கு செய்திருக்கிறார்”

10 ஏப்ரல் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:01 ஜிஎம்டி

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தன் மனைவியை நடத்தியிருக்கும் விதம், பாஜக போற்றும் காவியநாயகன் ராமர் தன் நிறைமாத கர்ப்பிணி மனைவி சீதையை காட்டுக்கனுப்பிய செயலைப் போன்றது என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் சுதாராமலிங்கம்