ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'அது சும்மா விளையாட்டுத் துப்பாக்கி': ஹம்பாந்தோட்டை மேயர்

ஐதேக எம்.பிக்கள் தாக்கப்படும்போது தான் கையில் வைத்திருந்தது வெறும் விளையாட்டுத் துப்பாக்கியே என்று ஹம்பாந்தோட்டை மேயர் பிபிசியிடம் கூறினார்.