ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலையக வீட்டுத் திட்டம்: 'ஜனாதிபதி மீது நம்பிக்கை உண்டு'

Image caption அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

மலையகத் தொழிலாளர்களுக்கான 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கு திறைசேரியிலிருந்தும் கால்நடை அமைச்சிலிருந்தும் நிதி கிடைக்கவில்லை என்று தேசிய வீடமைப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளமை தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் பிபிசி தமிழோசை கேள்வி எழுப்பியது.

ஜனாதிபதி அறிவித்ததன்படி, வீடமைப்பு வேலைகள் இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என்றும் அதற்காக திறைசேரியிலிருந்து பணம் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தொண்டமான் பதிலளித்தார்.