டைட்டானிக்கின் கடைசிக் கடிதம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டைட்டானிக்கின் கடைசிக் கடிதம் - காணொளி

  • 27 ஏப்ரல் 2014

விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலில் இறுதியாக எழுதப்பட்டிருக்கக் கூடிய கடிதம் ஒன்று 119,000 ஸ்டேர்லிங் பவுண்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிர் தப்பிய எஸ்தர் ஹார்ட் என்னும் பெண் மற்றும் அவரது மகளான ஈவா ஆகியோரால் 1912 ஆம் ஆண்டு இந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்குவதற்கு 8 மணித்தியாலங்களுக்கு முன்னதாக இந்தக் கடிதம் எழுதப்ப்பட்டுள்ளது.

எஸ்தரின் கணவரின் கோர் பாக்கட்டில் இருந்ததால் இந்தக் கடிதம் தப்பித்துள்ளது.

அவர் உயிரிழந்துவிட்டார், ஆனால், இறுதி வேளையில் குளிரால் கஸ்டப்பட்ட எஸ்தருக்கு அவர் அந்தக் கோர்ட்டை கொடுத்துள்ளார்.

இவை குறித்த ஒரு காணொளி.