40 ஆண்டுகள் கடந்து காதலியை தேடி..
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வியட்நாம் : 40 ஆண்டுகள் கடந்து காதலியைத் தேடி..

வியட்நாம் போரின் முடிவில் அமெரிக்காவின் கேவலமான தோல்வியாகக் கருதப்பட்ட சேகோன் நகரத்தின் வீழ்ச்சி நடந்து இந்த வாரத்துடன் 39 ஆண்டுகளாகின்றது.

சுமார் ஆறுலட்சம் அமெரிக்கப் படையினர் நாடு திரும்பியபோது அவர்களின் வியட்நாமிய காதலிகளையும் பிள்ளைகளையும் கைவிட்டே சென்றனர்.

அப்படி கைவிட்டுச் சென்ற தனது மகனைத் தேடி வியட்நாமுக்குச் செல்லும் முன்னாள் அமெரிக்க இராணுவ வீரருடன் இணைந்துகொண்டார் பிபிசி செய்தியாளர் சூ லொயிட் ரொபர்ட்ஸ்.

அது குறித்த காணொளி.