காதலியைக் கவர நடனமாடும் தவளையினம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காதலியைக் கவர நடனமாடும் தவளையினம் - காணொளி

  • 8 மே 2014

நடனமாடக்கூடிய 14 புதிய தவளை இனங்களை தென்னிந்தியாவிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பேராதனிய பல்கலைக்கழகத்தின் வெளியீடான சிலோன் ஜர்னல் ஆஃப் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் இந்த புதிய இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவை குறித்த காணொளி.