பிரேசிலின் சிறார் பாலியல் தொழிலாளர் விவகாரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரேசிலின் சிறார் பாலியல் தொழிலாளர் விவகாரம் - கணொளி

  • 6 ஜூன் 2014

பிரேசிலில் கால்பந்து உலகக்கோப்பை இன்னமும் சில நாட்களில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், அங்கு செல்லவிருக்கும் கால்பந்து ரசிகர்கள், ‘’பாலியல் சுற்றுலா’’ என்னும் அபாயகரமான அம்சத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று கோரி நடத்தப்படும் உயர்மட்டப் பிரச்சாரத்தில் இங்கிலாந்து அணி வீர்ர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்தத் தடவை உலகக் கோப்பையின் நான்கு ஆட்டங்களை நடத்தும், ரிசிஃபே என்னும் நகரத்தில், செயற்படுகின்ற நான்கில் ஒரு பாலியல் தொழிலாளி பதின்ம வயதினராவார்.

''அனா'' என்ற புனைபெயரைக் கொண்ட 16 வயதுப் பெண் தனது 12 வயது முதலே இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டார்.

வெளிநாட்டுக்காரர்கள் நல்ல செல்வந்தராகவும் தாராள குணமுடையவராகவும் இருப்பதால், தாம் அவர்களுடன் போவதாக பிபிசியின் வியர் டேவிஸ்க்கு அவர் கூறியுள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.