டி டேயில் நோர்மண்டியில் களம் கண்டவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டி டேயில் நோர்மண்டியில் களம் கண்டவர்கள் - காணொளி

  • 5 ஜூன் 2014

இரண்டாம் உலகப்போரின் முடிவின், தொடக்க நாளானா அதாவது டி டேயை முன்னிட்டு, நேச நாடுகளின் படைகள் 70 ஆண்டுகளுக்கு முன்னதாக நோர்மண்டி கடற்கரையில் இதே தினத்தில் தரையிறங்கின.

இந்த டி டேயை முன்னிட்ட நிகழ்வுகள் பிரான்ஸில் நடக்கின்றன. அந்த இராணுவ நடவடிக்கையில் தமது உயிரை இழந்த ஆயிரக்கணக்கான படையினர் மற்றும் பெண்களை பிரிட்டனும் நினைவு கூர்கிறது.

இந்த தினத்தை முன்னிட்டு பிபிசியின் செய்தியாளர் ரொபர்ட் ஹோல் அவர்கள், அன்று போர் நடந்த களங்கள் சிலவற்றுக்குச் சென்று, அன்றைய நாட்களில் அங்கிருந்த சிலருடன் பேசுகிறார்.

அவை குறித்த காணொளி.