நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.6 எம்பி)

காவிரி நதி நீர்ப்பிரச்சினை: தேசியக் கட்சிகள் "இரட்டை நிலையா"?

10 ஜூன் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:52 ஜிஎம்டி

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து, காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க்க்கூடாது என்று வலியுறுத்தினர்.

கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவும் அங்கு காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் ஒருமித்த கருத்தை எடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பாஜக இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பது குறித்து தமிழக பாஜக பொதுச்செயலர் தமிழிசை சௌந்தர்ராஜன் பிபிசி தமிழோசைக்குத் தெரிவிக்கும் கருத்துக்களை இங்கு கேட்கலாம்.