ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தஞ்சக் கோரிக்கை நிராகரிப்பு: 'நியாயமான புகார்கள் ஆராயப்படும்'

இலங்கையில் பாலியல்ரீதியான தாக்குதல்களுக்கு ஆளான பெண்களின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அவர்கள் திரும்ப இலங்கைக்கே பிரிட்டனிலிருந்து அனுப்பப்படுவதாக நியாயமான புகார்கள் இருந்தால் அவை குறித்து பரீசிலிக்கப்படும் என்கிறார் வெளியுறவு அமைச்சர் ஹேக்.