ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஆலைகளுக்குத் தரும் கடன் உதவி விவசாயிகளைச் சென்றடைய வேண்டும்'

சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு தரும் வட்டியில்லாக் கடன் உதவி, கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய தொகை தரப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசு கண்காணிக்கவேண்டும் என்கிறார் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் ஆர்.விருத்தகிரி