கொல்கத்தாவின் கால்பந்து மோகம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொல்கத்தாவின் கால்பந்து மோகம் - காணொளி

  • 26 ஜூன் 2014

இந்தியாவில் பெரும்பாலும் எல்லாருக்கும் கிரிக்கெட் மோகம் தான் அதிகம். ஆனால், கொல்கத்தா நகரம் இதில் இருந்து மாறுபட்டது. அதுதான் இந்தியாவில் கால்பந்தின் தாய்வீடு.

இந்தியாவின் கால்பந்து தலைநகரமாக அந்த நகரின் மக்கள் கொல்கத்தாவை விபரிப்பார்கள்.

அங்குள்ள கால்பந்து ரசிகர்கள் எல்லாம், உலகக்கோப்பை ஆரம்பித்தது முதல், தமது தொலைகாட்சியே கதி என்று கிடக்கிறார்கள்.

பிரேசிலில் இருந்து ஆயிரக்கணக்கான தொலைவில் இருக்கும் அவர்கள் கால்பந்து போட்டிகளை வெறுமனே பார்ப்பதுடன் மாத்திரம் நிறுத்திவிடாது, தாமே அதனை விளையாடவும் செய்கிறார்கள்.

எங்கும் எதிலும், அவர்களுக்கு கால்பந்துதான்.

இவை குறித்த காணொளி.