ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கட்டிட விபத்து: விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா?

சென்னையில் நடந்த அடுக்குமாடி கட்டிட விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற அடுக்கு மாடிக் கட்டிடங்கள், கட்டிட விதிமுறைகள்படி கட்டப்பட்டுவருகின்றனவா, இந்த விதிமுறைகள் , கட்டிடப் பாதுகாப்பை உறுதி செய்யப் போதுமானவையாக இருக்கின்றனவா, கட்டிடங்கள் கட்டப்படுமுன், மண்பரிசோதனை, கட்டப்படும் இடம் பொருத்தமானதா என்பவை ஆராயப்பட்டு அனுமதிகள் தரப்படுகின்றனவா, என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் , இந்திய கட்டுமானக் கலைஞர்கள் கழகத்தின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் சி.ஆர்.ராஜு .