தமிழக சட்டமன்றம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் - ஒரு பேட்டி

  • 2 ஆகஸ்ட் 2014

தமிழக சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளியற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்று திமுக கண்டனக் கூட்டம் ஒன்றை நேற்று சென்னையில் நடத்தியது.

இது போன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் நடந்திருக்கின்றன, திமுக ஆட்சியிலும் கூட நடந்திருக்கின்றன , எனவே இந்த நிலைக்கு ஒரு கட்சியை மட்டும் குறை கூற முடியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன்