ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"அடிப்படை மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும்"

இந்தியாவில் பிரசவ காலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மருத்துவமனையை அணுக ஆற்றை நீந்திக் கடந்த சம்பவம் இந்தியா முன்னேறி வரும் நாடா என்ற கேள்வியை எழுப்புகிறது என்கிறார் ஓய்வு பெற்ற தமிழக மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் இளங்கோ.