ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தொலைக்காட்சி செய்திகள்

இன்றைய (24/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில்,

* மாற்றத்துக்காக வாக்களித்த பிரான்ஸ்; அதிபர் தேர்தலில்- புதுவரவான இமானுவேல் மக்ஹோ(ன்)- அதிதீவிர வலதுசாரியான மரீன் லூபென்னை இரண்டாவது சுற்றில் எதிர்கொள்கிறார்.

* சிரியாவில் ரக்கா நகருக்கு வெளியே ஐ எஸ் குழு வலுவாக இருந்த பகுதி அரசபடைகளிடம் வீழ்ந்துள்ளது; அங்கிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள்.

* உணவு வீணாகும் உலக பிரச்சனைக்கு உள்ளூர் தீர்வை முன் வைக்கிறது லண்டன் சந்தை ஒன்று; மற்ற நகரங்களால் பின்பற்ற முடியுமா?