கிளிக் - தொழில் நுட்பக் காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோ ப்ரோவின் ‘கர்மா’ என்ற ட்ரோன், கூகுள் நிறுவனத்தின் அலோ என்ற செயலி உள்ளிட்ட காணொளி.

கோஸ்ட் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய படைப்பான மினிடார், கோ ப்ரோவின் ‘கர்மா’ என்ற ட்ரோன், குவாண்டம் தொலைநகர்த்தலில் ஒரு புதிய சாதனை, கூகுள் நிறுவனத்தின் அலோ என்ற செயலி உள்ளிட்ட காணொளி.