கென்யாவில் பிரபலமாகிவரும் செல்பேசி விவசாயம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கென்யாவில் பிரபலமாகிவரும் செல்பேசி விவசாயம்

விவசாயத்தைப் போற்றும் கோஷங்களும் பழமொழிகளும் ஆப்ரிக்காவில் ஏராளம்.

ஆனால் ஆப்ரிக்காவின் கிராமப்புற இளம் தலைமுறையோ நகரங்களை நோக்கி நகர்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

கென்யாவின் தொழில்முனைவோர் குழு ஒன்று, செல்பேசிகள் துணையோடு, இளம் தலைமுறையை விவசாயம் நோக்கி ஈர்க்க முயல்கிறது.

இந்த வித்தியாசமான முயற்சியியை நேரில் சென்று பார்வையிட்டது பிபிசி.