ஆப்ரிக்காவின் மிகப்பெரிய ஏரியில் ஆண்டுக்கு 5000 பேர் பலியாவது ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்ரிக்காவின் மிகப்பெரிய ஏரியில் ஆண்டுக்கு 5000 பேர் பலியாவது ஏன்?

புவி வெப்பமடைவதால் உருவாகும் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயகரமான இடியுடன் கூடிய புயலால் உலகின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியில் மீன்பிடிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதி மீன்வர்கள் தரக்குறைவான மீன் பிடி படகுகளை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் உயிரிழக்கின்றனர்.

ஆப்ரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரி கென்யா, உகாண்டா, தான்சானியா வரை பரந்து விரிந்து வியாபித்துள்ளது.

இந்த மூன்று நாட்டு மீனவர்களின் வாழ்வாதார ஏரி, ஆயிரக்கணக்கான மீனவர்களை பலி கொள்வதன் மர்மத்தை விளக்கும் செய்தித் தொகுப்பு.