வீடியோ விளையாட்டுக்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வீடியோ விளையாட்டுக்கள் எப்படி உருவாகின்றன?

உலக அளவில் வேகமாக வளரும் வீடியோ விளையாட்டுத்துறையில் பிரிட்டன் நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன.

மெய்நிகர் உலக விளையாட்டுக்கள் முதல் கைபேசி விளையாட்டுக்கள் வரை பலவகை வீடியோ விளையாட்டுக்களை இவை உருவாக்குகின்றன.

இந்த வீடியோ விளையாட்டுக்கள் எப்படி உருவாகின்றன? அதில் பாத்திரமாக மாறுவது எப்படி? ஆக்ஸ்போர்ட் சென்ற பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம் இது.