விண்ணில் 104 செய்கோள்களை ஏவி இந்தியா சாதனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விண்ணில் 104 செய்கோள்களை ஏவி இந்தியா சாதனை

ஒரே பயணத்தில் 104 செய்கோள்களை ஏவி இந்தியா சாதனை படைத்துள்ளது. முன்னர் 37 செய்கோள்களை ஏவி ரஷ்யா அச்சாதனையைப் படைத்தது.