காசநோயை கண்டறிய புதிய வழி; பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சாதனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காசநோயை கண்டறிய புதிய வழி; பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சாதனை

  • 24 மார்ச் 2017

காசநோயை கண்டுபிடித்து சிகிச்சையளிக்கும் முறையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

உலகிலேயே முதல்முறையாக மரபணு மூலக்கூற்று கட்டமைப்பை பயன்படுத்தி காசநோயை துல்லியமாகவும் விரைந்தும் கண்டுபிடிக்க இவர்கள் வழி செய்திருக்கிறார்கள்.

இதன் மூலம் சரியான சிகிச்சைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலைமையை மாற்றி ஒரே வாரத்தில் சரியான மருந்தை கண்டறிய வழி செய்திருக்கிறார்கள்.

இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி.