செயற்கைக் கருத்தரிப்பு காண்டாமிருக அழிவை தடுக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செயற்கை கருத்தரிப்பு காண்டாமிருக அழிவை தடுக்குமா?

உலகில் எஞ்சியுள்ள ஒரே ஒரு ஆப்ரிக்க வெள்ளை ஆண் காண்டாமிருகத்தின் வாரிசை உருவாக்க விஞ்ஞானிகள் வித்தியாசமான முயற்சி ஒன்றை முன்னெடுத்திருக்கிறார்கள்.

அது உரிய பலன் தருமா? நேரில் ஆராய்ந்தது பிபிசி.