fsd
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக்: தொழில்நுட்பத் துறை செய்திகளைக் கொண்டுள்ள காணொளி

4.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கிய பில் கேட்ஸ், "குரல் வழி தேடல்" தொழில்நுட்பத்தை மேலும் 30 மொழிகளில் அறிமுகப்படுத்தியுள்ள கூகுள், 15 ஆண்டுகளாக நடத்தி வந்த லவ்ஃபில்ம் குறுந்தகடு வாடகை சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ள அமேசான், கூட்டு செயல்பாட்டிற்கான புரிதலை ஏற்படுத்தும் வகையில் ரோபட் தொகுப்பை கண்டறிந்துள்ள ஜார்ஜியா டெக் உள்ளிட்டவை அடங்கியுள்ள காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்