நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (10.2 எம்பி)

சூரியஒளி பூச்சிக்கொல்லி விளக்கு: இயற்கை விவசாயத்துக்கு புது வரவு

7 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:51 ஜிஎம்டி

இயற்கை விவசாயத்துக்கு உதவக்கூடிய பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கொல்லக்கூடிய சூரியஒளியால் செயற்படும் பூச்சிக்கொல்லி விளக்கை தமிழக அரசின் தோட்டக்கலை உதவி இயக்குநர் டேவிட் ராஜா பெவ்லா வடிவமைத்திருக்கிறார்